புதுடெல்லி அக், 14
இந்திய அணியின் துவக்க வீரரும், தற்போதைய பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஆன கவுதம் கம்பீருக்கு இன்று 42 வது பிறந்த தினம். களத்தில் ஆவேசம் காட்டுவதில் இவருக்கு நிகர் யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு விவேகமாக செயல்படுவார். அடித்து ஆடும் ஆட்டத்தில் அதிரடி காட்டுவார். பொறுமை காட்ட வேண்டிய இடத்தில் தடுப்பாட்டம் ஆடுவார். 2011 ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இவர் அடுத்த 97 ரன்களில் இவரின் ஆட்டத் திறனுக்கு சான்றாகும்.