சென்னை அக், 14
லியோ விஜய்க்கு, முதல் நாள் 100 கோடி வசூல் செய்யும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோ, ஜெயிலரின் வசூலை முறியடிக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் லியோவுக்கு இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா ஐரோப்பிய அரபு நாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் லியோவின் முதல் நாள் வசூல் நூறு கோடியை எட்டும் என கூறப்படுகிறது.