சென்னை அக், 14
நடிகர், இயக்குனர், கதையாசிரியர் என பல்வேறு சிறப்புகளுக்கு உரிய நடிகர் பார்த்திபன் பிறந்த தினம் இன்று. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தனது தனித்துவமான பேச்சால் திரைப்படத்திலும் பொது வாழ்க்கையிலும் முத்திரை பதித்தவரும் அவருக்கு இன்று 65 வது பிறந்தநாள் ‘புதிய பாதை’ திரைப்படத்தின் மூலம் திரை வாழ்வு தொடங்கிய காரணத்தினாலோ என்னவோ அவர் செய்யும் அனைத்து முயற்சிகளும் சினிமாவுக்கு புதிய பாதையை காட்டுகிறது.