இஸ்ரேல் அக், 10
இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியா ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவு என்று பகிங்கரமாக அறிவித்தது. ஆனால் இதற்கு முந்தைய அனைத்து நிகழ்வுகளிலும் இந்தியா பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. 1948 ம் ஆண்டு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்ட போது எதிர்த்து நின்று நாடு இந்தியா பின்னர் இந்திரா காந்தி, வாஜ்பாயி உள்ளிட்ட பிரதமர்கள் பாலஸ்தீனத்தின் பக்கமே நின்றார்கள்.