சென்னை அக், 10
விஜயகுமாரின் மகள் ஜோதிகா பிக் பாஸில் கல்வி குறித்து பேசியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸில் கவனிக்கப்படும் நபராக மாறி உள்ளார். இந்நிலையில் ஜோவிகா தமிழில் ஒரு படம் தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடித்த கமிட்டாகியுள்ளதாக வனிதா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே நடிக்க கமிட்டானதாகவும் வீட்டில் இருந்து வந்த பின் நடிக்க தொடங்குவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.