மும்பை அக், 11
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் இன்று அவரது 81 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் 1969 ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கி படிப்படியாக நட்சத்திர அந்தஸ்து பெற்றார். அவரின் பல படங்கள் ரீமேக்கில் ரஜினி தமிழில் நடித்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் அவர் நனைந்து வருகிறார்.