இங்கிலாந்து அக், 8
இஸ்ரேல் அமைப்பு இடையேயான போரில் ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்தும், இஸ்ரேலுக்கு துணை நிற்கும் என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார். ஹமாஸ் நடத்தியிருக்கும் தாக்குதல் கோழைத்தனமானது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், மற்ற நாடுகளின் ஆதரவையும் கோரியிருக்கிறார்.