புதுடெல்லி அக், 8
உலகளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவாக இருந்தாலும் சில நாடுகளில் ரூபாயின் மதிப்பு உயர்வாக உள்ளது. அதிலும் நமக்கு பரிட்சயமான 10 நாடுகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம். இலங்கை, நேபாளம், கம்போடியா, ஜப்பான், ஹாங்கேரி, பாராகுவே, தென்கொரியா கோஸ்டாரிக்கா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.