அக், 5
தினமும் காலையில் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.
1.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2. ஆரோக்கியமான கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது.
3. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
4. செரிமானத்தை மேம்படுத்துகிறது.
5. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.