சென்னை அக், 5
ஹோட்டல் உணவுகளில் தரம் குறித்து உணவுகளின் தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஷவர்மா கெட்டுப்போன இறைச்சி உணவுகளை உண்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வரிசையில் உணவின் தரம் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 9444042322 என்ற whatsapp எண்ணில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.