சென்னை அக், 5
ஐபோன் 15 மாடல் ஃபோன்களிலிருந்து வினோதமான சத்தம் கேட்பதாக பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர். வால்யூமை அதிகரிக்கும் போது ஸ்பீக்கரில் இருந்து வினோதமாக சத்தம் வருவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். போன்கள் அதிகம் சூடாவதாக புகார் எழுந்தது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஐஓஎஸ் 7 அப்டேட்டில் அனைத்து சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.