சென்னை அக், 5
முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் நெட்பிளிக்ஸில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்கள் உள்ளனர். ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம் ஒரு வருடம் என சந்தா செலுத்தி படங்கள் வெப் சீரிஸை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சந்தா தொகையை 25% உயர்த்த netflix ஆலோசித்து வருகிறது. இந்த விலை உயர்வு எப்போது நடைமுறைக்கு வரும் இந்தியாவுக்கு இது பொருந்துமா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.