புதுடெல்லி அக், 5
டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 6.2 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. இது குறித்து தேசிய நில அதிர்வு மைய நிபுணர்கள், டெல்லி இமயமலைக்கு அருகில் இருப்பதால் இது நில அதிர்வு ஏற்படும் பகுதியாக கருதப்படுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினர்.