சென்னை அக், 5
சென்னையில் நடந்து வரும் ஆட்சியர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மறுவாழ்வு பெறுவர்களுக்கான உதவித்தொகை ரூ.30,000 ரூபாயிலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்குவதாகவும், விசாரணை கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் அவர்களை காணொளி மூலம் ஆதரப்படுத்தும் முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.