Month: August 2023

இமாச்சலில் கனமழை. 709 சாலைகள் மூடல்.

இமாச்சலப் பிரதேசம் ஆக, 26 இமாச்சலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது நேற்று பாலட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மரனவாலா பாலம் இடிந்து விழுந்தது. மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக…

கீழக்கரை தொண்டு நிறுவனத்தின் சுகாதார ஆலோசனை கூட்டம்!

கீழக்கரை ஆக, 26 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் வீடுகள், கடைகள்,தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை Sumeet என்னும் ஊர்பஸர் தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. கடந்த 2023 ஜூன் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட தனியார் நிறுவனம் மூன்று…

அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று தொடக்கம்.

சென்னை ஆக, 25 தமிழகம் முழுவதும் உள்ள 31,008 அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கப்படுகிறது. இத்திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன்…

விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடும் மோடி.

புதுடெல்லி ஆக, 25 சந்திராயன்-3 திட்ட வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகளின் சாதனைகள் பிரதமர் மோடி புகழ் தேட முயல்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தனது ட்விட்டரில் சந்திராயன் 3 திட்டத்தில் பணியாற்றிய ஹெவி…

நெஞ்செரிச்சலுக்கு சிறந்த நிவாரணம்.

ஆக, 25 காலையில் கண்விழித்து எழுந்ததும் சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதுண்டு. உணவு முறை உள்ளிட்ட காரணங்களால் விரைவில் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்து நெஞ்செரிச்சல் ஏற்படலாம். ஆசிடிட்டியை எளிதாக விரட்டி அடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது. காலையில் எழுந்ததும்…

ரூ.7,800 கோடி ஆயுதங்கள் வாங்க அரசு முடிவு.

புதுடெல்லி ஆக, 25 ரூ.7800 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய இராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாராகும்…

மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் வசூல்.

கோவை ஆக, 25 கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வைப்புத்தொகை கட்டணமும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு மாதாந்திர கட்டணமாக…

கீழக்கரையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்!

கீழக்கரை ஆக, 25 தமிழகம் முழுவதுமுள்ள 31,500 தொடக்கப்பள்ளிகளில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள இரண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் துவக்கி…

சந்திராயன் -3 வெற்றி.

சென்னை ஆக, 24 உலகமே மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்த சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் விக்ரம் கால் பதித்தது இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் மேலும் பரவியுள்ளது. சந்திராயன்-3…

இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புத்தின் வாழ்த்து.

ரஷ்யா ஆக, 24 சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதற்கு ரஷ்ய அதிபர் புத்தின் இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் இது இரு பெரிய படியாகும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள அற்புதமான முன்னேற்றத்திற்கு நிச்சயமாக…