Month: August 2023

பட்டாச்சார்யாவின் உடல்நிலை கவலைக்கிடம்.

மேற்கு வங்கம் ஆக, 1 மேற்கு வங்காள முதல் முன்னாள் முதலமைச்சர் புத்த தேவ் பட்டாச்சாரியாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சாரியார்…

புவி வட்டப்பாதையை நிறைவு செய்த சந்திராயன் 3.

ஆந்திரா ஆக, 1 கடந்த 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திர வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் சுற்றிப் பாதையில் சுற்றி வரும் சந்திராயன் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாக…

பாக். குண்டு வெடிப்பு – ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

பாகிஸ்தான் ஆக, 1 பாகிஸ்தான் பஜார் மாவட்டத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கடும்…

ஜி.வி இசையில் சூப்பர் மெலடி குரல்.

சென்னை ஆக, 1 இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ஜப்பான். இந்நிலையில் இப்படத்திற்காக குட்நைட் பட இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மெலடி பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள ஜி.வி…

இன்று முதல் ரூபாய் 120 குறைத்தது தமிழக அரசு.

சென்னை ஆக, 1 தக்காளி மொத்த விலையில் 180 சில்லறை விலை கிலோவுக்கு ரூ.200 விற்பனை செய்யப்படுகிறது இதனால் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று முதல் தமிழக முழுவதும் 500 நியாயவிலைக் கடைகளில் ரூபாய் 60க்கு தக்காளி விற்பனை…

தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்!

புதுச்சேரி ஆக, 1 தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை 100 டிகிரி முதல் 14 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். சில இடங்களில் வழக்கத்தை விட ஏழு டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என…

தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!!

சென்னை ஆக, 1 ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது. ஹெர்ஸ்பெரிடின் என்ற ஆரஞ்சில் உள்ள பொருளானது இதயத்தில் அடைப்பு உண்டாகாமல்…

முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள்.

சென்னை ஆக, 1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட அகரம் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.32 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிக்கு…