பாகிஸ்தான் ஆக, 1
பாகிஸ்தான் பஜார் மாவட்டத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கைபர் பக்துன்வா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ எஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.