Month: August 2023

கீழக்கரையா? நாய்க்கரையா?

கீழக்கரை ஆக, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான வெறி நாய்களால் தினம் தினம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நாய் கடிக்கு ஆளாகி சில நேரங்களில் உயிர் போகும் அவல நிலை நீடித்து வருவதால் பொதுமக்கள்…

போக்குவரத்து நெரிசல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரை ஆக, 2 KLK வெல்ஃபேர் கமிட்டியின் கோரிக்கைகளில் ஒன்றான போக்குவரத்து நெரிசல் குறித்த தொடர் ஆலோசனை கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கீழக்கரை நகராட்சி அலுவலகங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (01.08.2023) காலை 11.30…

தாம்பரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்!

சென்னை ஆக, 2 வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி இரவு 10:30 மணிக்கு தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்படும் இந்த ரயில் வேளாங்கண்ணியை அடுத்த நாள் காலை 5:45 மணிக்கு சென்றடையும். இதே போல மறு மார்க்கமாக…

சென்னை – இந்தோனேசியா விமான சேவை!

சென்னை ஆக, 2 சென்னை – இந்தோனேசியா நேரடி விமான சேவை வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இந்தோனேசியா மேடான் நகரில் இருந்து தினமும் மாலை புறப்படும் போயிங் 738 ரக விமானம் இரவு 8:15 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் வந்தடைகிறது.…

மீனவர்கள் பிரச்சனை குறித்து ஆலோசனை.

சென்னை ஆக, 2 எண்ணூரில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தின் கழிவுகள் வெளிப்பகுதியில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபட்டுள்ளதாக கூறி வட சென்னை மீனவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் இந்த பிரச்சனை குறித்து…

குடியரசு தலைவரை சந்திக்கும் எதிர்கட்சி தலைவர்கள்.

மணிப்பூர் ஆக, 2 மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. இதற்கென்று மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மேலும் இது…

ஜிஎஸ்டி வசூல் 11% அதிகரிப்பு.

புதுடெல்லி ஆக, 2 நாடு முழுவதும் ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விபரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி மொத்தமாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 105 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. மத்திய சரக்கு சேவை…

முள்ளங்கியின் நன்மைகள்:

ஆக, 2 முள்ளங்கியைப் பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் முள்ளங்கி மருத்துவ குணங்கள் அதிகமுள்ள ஒரு அருமருந்து. இதில் தாதுக்களும் வைட்டமின்களும் அதிகம் உள்ளது. விலை குறைவாகக் கிடைக்கும் இந்த முள்ளங்கியின் பலன்களைப் பார்க்கலாம். முள்ளங்கியைச் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது,…

அவசர சட்ட மசோதா தாக்கல்!

புதுடெல்லி ஆக, 1 அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனிடைய டெல்லி அவசர சட்ட…

புயல் எச்சரிக்கை. 264 விமானங்கள் ரத்து.

ஜப்பான் ஆக, 1 ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடக்க உள்ளது. அப்போது 198 கிலோமீட்டர் வேகம் வரை காற்று…