சென்னை ஆக, 2
எண்ணூரில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தின் கழிவுகள் வெளிப்பகுதியில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபட்டுள்ளதாக கூறி வட சென்னை மீனவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் இந்த பிரச்சனை குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.