சென்னை ஆக, 3
செந்தில் பாலாஜியிடம் ED விசாரணை நடத்துவது மிக மிக அவசியம் எனக்கூறி தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த கருத்து மூலம் செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வர அதிக வாய்ப்புள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவரை தமிழ்நாட்டில் வைத்து உரிய விசாரணை மேற்கொள்ள முடியாது என கருதும் ED டெல்லி அல்லது வேறு மாநிலத்திற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.