Month: August 2023

ஆராய்ச்சியில் சிறந்த மையமாக இந்தியா மாறும்.

கோவா ஆக, 24 கல்வி முறையில் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரும் என ஜனாதிபதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவாவில் ராஜ்பவனில் நடந்த பட்டமளிப்பு விழா வில் பேசிய அவர் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, ஆகியவற்றை மேம்படுத்த…

கூடுதல் விலைக்கு வெங்காயம் வாங்க அரசு முடிவு.

சென்னை ஆக, 24 விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என Nafeed, NCCF மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த பதுக்கலை தடுப்பு, ஏற்றுமதி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு…

கவன்யான் திட்டத்தை கையில் எடுக்கும் இஸ்ரோ.

புதுடெல்லி ஆக, 24 நிலவை ஆய்வு செய்த பின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் கவனம் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இதற்காக 2020ல் வகுத்த ககன்யான் திட்டத்தை இஸ்ரோ மீண்டும் கையில் எடுக்க உள்ளதாம். விண்வெளியில் மூன்று வீரர்களை மூன்று நாட்கள்…

வெற்றி பெற பாபாவிடம் வேண்டிய ரஜினி.

சென்னை ஆக, 24 சந்திரமுகி 2 படம் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென பாபாவை ரஜினிகாந்த் சார் வேண்டியுள்ளார் என அப்படத்தின் இயக்குனர் பி. வாசு நெகழ்ச்சியுடன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், சந்திரமுகி 2 கதையை நான் அவரிடம் சொல்லவே…

தேசிய அடையாள அங்கீகாரம் பெற்ற சச்சின்.

புதுடெல்லி ஆக, 23 நாட்டின் தேசிய அடையாளமாக சச்சினை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. விரைவில் நடக்க உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் நேர்மையான தேர்தல் ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை சச்சின் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை.

சென்னை ஆக, 23 தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்று வருகிறது என சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் நடவடிக்கை…

ஓமம் நீரின் அற்புத மருத்துவ பயன்கள் !!

ஆக, 23 சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும். ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல்,…

எப்போது வெளியாகும் சங்கர் படம்?

சென்னை ஆக, 23 இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் அவர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக எடுக்க உள்ளதாகவும்…

சதக் கல்லூரி கட்டிடக் கலை பிரிவின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

கீழக்கரை ஆக, 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கட்டிட கலை பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 25வது ஆண்டின் சந்திப்பு நிகழ்ச்சி 19.08.2023 அன்று அல்ஹாஜ் தஸ்தகீர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும்…

சதக் கல்லூரி கட்டிட கலை பிரிவின் முன்னாள் மாணவர் சந்திப்பு!

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கட்டிட கலை பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 25வது ஆண்டின் சந்திப்பு நிகழ்ச்சி 19.08.2023 அன்று அல்ஹாஜ் தஸ்தகீர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களை…