சென்னை ஆக, 24
சந்திரமுகி 2 படம் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென பாபாவை ரஜினிகாந்த் சார் வேண்டியுள்ளார் என அப்படத்தின் இயக்குனர் பி. வாசு நெகழ்ச்சியுடன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், சந்திரமுகி 2 கதையை நான் அவரிடம் சொல்லவே இல்லை. படத்தை முடித்துவிட்டு அவரிடம் காட்ட வேண்டும் என நினைத்திருந்தேன் என் வெற்றிக்கு வேண்டிக்கொள்ளும் தன்மையான மனசை பாருங்கள் அதுதான் சூப்பர் ஸ்டார் எனும் மனம் நெகிழ்ந்து உள்ளார்.