Month: August 2023

சாம்பியன் பட்டத்தை வென்ற பெண்கள் அணி.

ஜோர்டான் ஆக, 22 உலக ஜூனியர் மல்யுத்த போட்டியில் ப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்திய பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஜோர்டனில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கு மல்யுத்த போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் சவிதா,…

வில்லனாக நடிக்க ஆசை.

சென்னை ஆக, 22 தமிழ் ரசிகர்களை பயமுறுத்தும் வகையிலான வில்லனாக நடிக்க ஆசை இருக்கிறது என நடிகர் சல்மான் கூறியுள்ளார். கிங் ஆஃப் கோதா பட ப்ரோமோஷன் நிகழ்வில் பேசிய அவர், “தமிழில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கேங்ஸ்டர்…

பிரக்ஞாயானந்தாவை வாழ்த்திய முதல்வர்.

புதுடெல்லி ஆக, 22 உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இளம் வீரர் பிரக்யானந்தாவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவில் FIDE Word Cup 2023…

ஊழல் புகாரில் உள்துறை அமைச்சகம் முதலிடம்.

புதுடெல்லி ஆக, 22 2022ல் மத்திய உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக மட்டும் அதிகப்படியான புகார்கள் வந்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் தகவல் தெரிவித்துள்ளது. சிவிசி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் மொத்தம் வந்த 46 ஆயிரத்து 643 புகாரில் 23,919 தள்ளுபடி…

ஸ்டாலினை எதிர்பார்த்து இந்தியாவை காத்திருக்கிறது. வைகோ கருத்து.

விருதுநகர் ஆக, 22 இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களை ஸ்டாலின் என்ன சொல்வார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சிவகாசியில் பேசிய அவர் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சாதாரணமாக வந்து போகும் அதற்காக கொள்கையை…

ஆதாருடன், வங்கி கணக்கு ஆய்வு.

சென்னை ஆக, 22 ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் பெறப்பட்ட 1.63 கோடி விண்ணப்பங்கள் கைபேசி செயலி வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதனால்…

உத்தரகாண்டில் நிலச்சரிவு. நான்கு பேர் உயிரிழப்பு.

தேரி ஆக, 22 உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று தேரி மாவட்டத்தில் சம்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இச்சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த…

சென்னைக்கு இன்று 385 வது பிறந்தநாள்.

சென்னை ஆக, 22 மதராசபட்டணம் மெட்ராஸ் ஆகி பின்னர் சென்னை ஆனாலும் அன்று தொடங்கி இன்று வரை அது எப்போதுமே உழைக்கும் மக்கள் அனைவருக்குமே நம்ம ஊரு தான். 1639இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த கருப்பு நகரத்திற்கு ரிப்பன் கட்டிடம் விக்டோரியா…

இன்று பலத்த மழை அறிவிப்பு.

சேலம் ஆக, 22 தமிழகத்தில் சேலம் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை…

ஆவாரம் பூ நன்மைகள்:

ஆக, 22 ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. எண்ணற்ற பருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூவின் மருத்துவகுணங்கள் அதிகம். வறண்ட தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்ந்து கிடக்கிறது. ஆவரைப் பஞ்சாங்கம் பொடியை,…