Month: August 2023

துபாயில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 71வது பிறந்த நாள் கொண்டாட்டம்.

துபாய் ஆக, 21 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழா அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் அவைத்தலைவர்…

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்.

ஆக, 21 வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து…

மகாராஷ்டிரா வங்கி முதலிடம்.

புதுடெல்லி ஆக, 21 நடப்பு நிதியாண்டில் 1 Qவில் கடன் பட்டுவாடா மற்றும் வைப்பு நிதி சேகரிப்பு வளர்ச்சியில் மகாராஷ்டிரா வங்கி முதலிடம் பிடித்துள்ளது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடையே ஒப்பிடுகையில்,BOM பட்டுவாடாவில் 24.98%, வைப்பு நிதியில் 15.50 % வளர்ச்சி அடைந்துள்ளது.…

MSME நிறுவனங்களுக்கு ₹1,100 கோடி கடனுதவி.

புதுச்சேரி ஆக, 21 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி MSME நிறுவனங்களுக்கு ரூ. 1,100 கோடிக்கு மேல் கடனுதவி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கிராண கேப்பிட்டல் தெரிவித்துள்ளது. நவீன தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான கிரானா…

இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் ஆண்டனி.

சென்னை ஆக, 21 இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி செப்டம்பர் 9ம் தேதி ஓஎம்சிஏ மைதானம் நந்தனம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் டிக்கெட் மற்றும் மேலதிக தகவல்களுக்கு insider.in என்ற…

10,000 ஆசிரியர்கள் பேரணி.

திருச்சி ஆக, 21 திருச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆசிரியர்களின் பதவி உயர்வு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் இல்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட…

கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு வரம்.

சென்னை ஆக, 21 நீட் தேர்வை அரசியல் ஆக்கி திமுகவினர் குளிர் காய நினைப்பது அப்பட்டமாக தெரிகிறது என்று பாரதிய ஜனதா கட்சி சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பேசிய அவர்,…

ஆசிய கோப்பை காண உத்தேச அணி.

இலங்கை ஆக, 21 இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ODI போட்டிக்கான இந்திய உத்தேச அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 17 பேர் கொண்ட உத்தேச அணியில் ரோகித் சர்மா, கோலி, கில், சூரியகுமார், கே.எல். ராகுல், ஸ்ரேயஸ், ஹர்திக்,…

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

ஆக, 20 நாம் உணவில் பயன்படுத்தும் பூண்டு பலவிதமான நன்மைகள் நிறைந்த ஒன்றாகும். பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் பூண்டு சாப்பிடக் கொடுத்து 12 வாரங்களுக்கு ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவ்வாறாக சாப்பிடவர்களுக்கு காமன் கோல்ட் எனப்படும்…

மகளிர் உரிமைத்தொகை. இன்று கடைசி நாள்.

சென்னை ஆக, 20 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை…