இலங்கை ஆக, 21
இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ODI போட்டிக்கான இந்திய உத்தேச அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 17 பேர் கொண்ட உத்தேச அணியில் ரோகித் சர்மா, கோலி, கில், சூரியகுமார், கே.எல். ராகுல், ஸ்ரேயஸ், ஹர்திக், பும்ரா, ஷமி, சிராஜ் இஷான், குல்தீப், அக்சர், ஹர்துல், திலக் வர்மா, சஹால்/அஸ்வின் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. கே எல் ராகுல், ஸ்ரேயஸ் நிலை உடல்நிலை பொருத்து மாறுபடும் என அறிய முடிகிறது.