துபாய் ஆக, 20
NZ-UAE இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அணி 20 ஓவர்கள் முடிவில் 140/2 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய UAE அணி, 15.4 ஓவர்களில் 144/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதனால் 1-1என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. நியூஸிலாந்து அணியை வீழ்த்துவது இதுவே முதல்முறை.