Spread the love

சென்னை ஆக, 20

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விடுபட்டவர்களுக்காக இன்று நடக்கும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள், விதவை, முதியோர் ஓய்வூதியம் பெரும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *