புதுச்சேரி ஆக, 21
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி MSME நிறுவனங்களுக்கு ரூ. 1,100 கோடிக்கு மேல் கடனுதவி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கிராண கேப்பிட்டல் தெரிவித்துள்ளது. நவீன தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான கிரானா கேப்பிட்டலில் இந்த திட்டம் சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.