சென்னை ஆக, 22
மதராசபட்டணம் மெட்ராஸ் ஆகி பின்னர் சென்னை ஆனாலும் அன்று தொடங்கி இன்று வரை அது எப்போதுமே உழைக்கும் மக்கள் அனைவருக்குமே நம்ம ஊரு தான். 1639இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த கருப்பு நகரத்திற்கு ரிப்பன் கட்டிடம் விக்டோரியா ஹால் மெரினா கடற்கரை மட்டுமே அடையாளம் அல்ல வந்தாரை வாழவைக்கும் தலைநகர் சென்னைக்கு இன்று 385 வது பிறந்த நாள் இந்நிகழ்வை அனைவரும் வாழ்த்தி மகிழ்வோம்.