ரஷ்யா ஆக, 24
சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதற்கு ரஷ்ய அதிபர் புத்தின் இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் இது இரு பெரிய படியாகும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள அற்புதமான முன்னேற்றத்திற்கு நிச்சயமாக இது ஒரு சான்று எனக் கூறியுள்ளார். ரஷ்யாவின் லூனா 25 நிலவில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.