Month: August 2023

சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்.

திண்டுக்கல் ஆக, 27 சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்னெஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க…

தேங்காய் பருப்பு விற்பனை ஏலம்.

ஈரோடு ஆக, 27 அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 118 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 740 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்சவிலையாக…

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் ஆக, 27 தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு…

துபாயில் தமிழ் குடில் சார்பில் கேப்டன் விஜய்காந்த் நலம்பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை.

துபாய் ஆக, 26 ஐக்கிய அரபு அமீரக துபாயில் இந்தியர்களுக்கான இலவச காப்பகமாக செயல்படும் “தமிழ் குடில்” காப்பகத்தில் மனித பண்பாளரும், அன்னதானத்தில் தலை சிறந்து விளங்குபவரும், கேப்டன் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் விஜய்காந்த் பூரண உடல்நலம் வேண்டி கூட்டு…

கீழக்கரை தொண்டு நிறுவனத்தின் சுகாதார ஆலோசனை கூட்டம்!

கீழக்கரை ஆக, 26 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் வீடுகள், கடைகள்,தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை Sumeet என்னும் ஊர்பஸர் தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. கடந்த 2023 ஜூன் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட தனியார் நிறுவனம் மூன்று…

மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சியின் பயன்கள்…!

ஆக, 26 காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். பசி உணர்வுகள் அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு…

தனியார் தொழிற்சாலைகள் ஆய்வு.

கடலூர் ஆக, 26 கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளை தமிழ்நாடு சட்டமன்றத் பேரவையின் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர்கள் மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், சக்கரபாணி, அருள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள…

சீதையாக நடிக்க அலியா பட் மறுப்பு.

மும்பை ஆக, 26 ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க ஒப்புக்கொண்ட ஆலியா பட் திடீரென படத்திலிருந்து விலகியுள்ளார். ராமாயணம் கதையை தழுவி அண்மையில் வெளியான ஆதிபிருஷ் படம் சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் ராமாயணம் கதையை மீண்டும் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.…

நட்சத்திர பட்டியலில் பிரக்ஞானந்தா.

சீனா ஆக, 26 சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் 634 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டிக்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் பரிந்துரைத்து தேர்வான நட்சத்திரங்களின் பட்டியலை விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் பஜ்ரங் புனியா, பிரக்யானந்தா…

குறைந்தபட்ச நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்.

சேலம் ஆக, 26 தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மணி நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பெண் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு ரூ.1000, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம்,…