Month: August 2023

புதையல் எடுத்து விற்ற இளைஞர்கள் கைது.

ஆந்திரா ஆக, 28 புதையலில் கிடைத்த பழங்கால நாணயங்களை விற்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்த ஐந்து நண்பர்களுக்கு 770 கிராம் அளவிற்கு பழங்கால தங்க நாணயம் காட்டில் கிடைத்துள்ளது. இதில் தனக்கு பங்கு தராதரால் அவர்களின் ஒருவர்…

நீதிமன்றத்தில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி.

சென்னை ஆக, 28 கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. முன்னதாக இவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 முடிவடைவதாக இருந்த நிலையில் நீதிபதி அல்லி நீதிமன்ற…

தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

புதுடெல்லி ஆக, 28 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டியெறிதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் என்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் உலக தடகளச் சாம்பியன்ஷிப்…

அமித் ஷா தலைமையில் இன்று கூட்டம்.

குஜராத் ஆக, 28 குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது. குஜராத்தில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் மூன்று மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த…

ரோஸ் வாட்டரை தினமும் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:

ஆக, 28 சருமத்தை வெள்ளையாக்கும் பண்புகள் ரோஸ் வாட்டரில் இருப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. இது உங்கள் முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது. முகத்தில் இருக்கும் கருமையை குறைக்கும் பண்புகளும் ரோஸ் வாட்டரில் உள்ளன. ரோஸ் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு…

தோழர் அருணன் கலந்துகொண்ட இந்திய நல்வாழ்வு பேரவை (IWf) கலந்தாய்வு கூட்டம்.

துபாய் ஆக, 27 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தோழர் அருணன் கலந்துகொண்ட இந்திய நல்வாழ்வு பேரவை (IWf) கலந்தாய்வு கூட்டம் துபாயில் அன்னபூர்ண உணவகத்தில் அமீரக தலைவர் அதிரை அப்துல்ஹாதி தலைமையில் திண்டுக்கல் ஜமால் திருக்குர்ஆன் ஓத நடைபெற்றது இக்கலந்துரையாடல்…

அமைதியை விரும்பும் மக்கள்.

பஞ்சாப் ஆக, 27 பஞ்சாபில் ஆட்சியை கலைக்க நேரிடும் என்று இரு தினங்களுக்கு முன் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வரை எச்சரித்திருந்தார். அதற்கு பதில் அளித்திருக்கும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் அமைதியை விரும்பும் பஞ்சாப் மக்களை அச்சுறுத்த வேண்டாம்.…

ஓணம் எகிறிய விமானக் கட்டணம்.

கேரளா ஆக, 27 மலையாள மக்களின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் ஆகஸ்ட் 29 இல் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னையிலிருந்து கேரளாவில் பல பகுதிகளுக்குச் செல்லும் விமான கட்டணம் 7 மடங்கு வரை உயர்ந்துள்ளது. சென்னை முதல் திருவனந்தபுரம்…

எலும்பு சூப் நன்மைகள்:

ஆக, 27 உடல் பலவீனமானவர்கள் அடிக்கடி எலும்பு சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எலும்பு சூப்பில் பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் தாதுக்கள், அமினோ அமிலங்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.…

சரக அளவிலான கேரம் போட்டி.

தர்மபுரி ஆக, 27 சரக அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் U-17…