ஆந்திரா ஆக, 28
புதையலில் கிடைத்த பழங்கால நாணயங்களை விற்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்த ஐந்து நண்பர்களுக்கு 770 கிராம் அளவிற்கு பழங்கால தங்க நாணயம் காட்டில் கிடைத்துள்ளது. இதில் தனக்கு பங்கு தராதரால் அவர்களின் ஒருவர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். இதை அடுத்து நான்கு நபர்களை கைது செய்த காவலர்கள் அவர்களிடமிருந்து ரூபாய் 14 லட்சம், 21 சவரன் நகை, 436 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.