Month: August 2023

6 மாதத்தில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்வு.

பஞ்சாப் ஆக, 9 கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு எதிர்பார்ப்பை விட அறுவடையில் 10% குறைந்ததால் கோதுமை வரத்து சந்தைகளில் குறைய தொடங்கியுள்ளது. இதனால் கோதுமை விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள்…

தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை.

கோவை ஆக, 9 கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துகளால் செய்யப்பட்ட 20 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியானது 300க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவரின்…

ஹாக்கி அணி கேப்டன்களுடன் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை ஆக, 9 2023 ஹாக்கி போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா பாகிஸ்தான் மலேசியா ஜப்பான் கொரியா சீனா அணிகளின் கேப்டன்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அவர் ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் உணவு கலாச்சாரம் விருந்தோம்பல் உள்ளிட்டவை குறித்து ஒவ்வொரு அணியின்…

நாளை வெளியாகும் கிங் ஆஃப் கோதா பட ட்ரெய்லர்.

சென்னை ஆக, 8 துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ் ஆப் கோதா படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பக்கா ஆக்சன் மூவியாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தை அபிலாஷ் ஜோசி இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா…

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25,000.

சென்னை ஆக, 8 யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25000 முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்களின் பேச்சு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது வேதனை அளிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு யுபிஎஸ்சி…

நாட்டில் பெருகிவரும் கோடிஸ்வரர்கள்.

புதுடெல்லி ஆக, 8 நாட்டின் ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-2023 மதிப்பீட்டு நிதியாண்டுக்கான தாக்கல் செயல்பட்ட வரி கணக்குகள் விபரங்களின் படி நாட்டில் ஒரு லட்சத்து 69…

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி.

சென்னை ஆக, 8 புழல் சிறையிலிருந்து அமலாக்கத்துறை விசாரணைக்காக செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை முதன்மை அவர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து புழல் சிறைக்கு விரைந்து…

3,242 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு.

சென்னை ஆக, 8 3,242 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது தேர்வு முடிவுகளை ssc.nic.in இல் பார்த்துக் கொள்ளலாம். 3,242 காலி பணியிடங்களுக்கு அடுக்கு ஒன்று தேர்வு மார்ச் 9…

மது வாங்குவோருக்கு அட்டை.

சென்னை ஆக, 8 மது விற்பனை நேரம் குறைப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை சற்று முன் உத்தரவிட்டுள்ளது. மேலும் மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரச அமல்படுத்த வேண்டும்…

டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு!

கீழக்கரை ஆக, 7 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்…