Month: August 2023

தமிழக அரசின் யுபிஎஸ்சி இலவச பயிற்சி.

சென்னை ஆக, 7 தமிழகத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் படிக்க விரும்பும் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி அளிக்கிறது. அதோடு ரூ.7500 உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள இந்த பயிற்சிக்கான தேர்வு செப்டம்பர்…

முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி.

சென்னை ஆக, 7 மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 5 வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தப் பேரணி காலை 7:30 மணியளவில் தொடங்கியது. சென்னை அண்ணா சாலை கலைஞர்…

மணிப்பூர் வழக்கில் விசாரணை.

புதுடெல்லி ஆக, 7 மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் அம்மாநில காவல் தலைமை இயக்குனர் ராஜீவ் சிங் இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் அவருக்கு இது தொடர்பான கண்டனங்களை தெரிவித்து இருக்கும் நிலையில், இன்று முக்கியமான…

மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம்.

மதுரை ஆக, 7 சமீப ஆண்டுகளில் மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம் இந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது. கோடை முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை. இடையில் சில நாட்கள் மழை பெய்த பிறகும் உச்சத்தை தொட்டு வருகிறது.…

ரயில் பயண கட்டணத்தில் மாற்றம் இல்லை.

புதுடெல்லி ஆக, 7 ரயில் நிலையங்கள் மறு கட்டமைப்பு என்ற பெயரில் பயண கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மறு கட்டமைப்பு செய்வதற்கு…

அடுத்த மாதம் இந்தியா வரும் ஜோ பைடன்.

அமெரிக்கா ஆக, 7 அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி 20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர்…

இந்தியாவிற்கு வருகை தரும் பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் ஆக, 7 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்தின் போது முழு பாதுகாப்பு குறித்து இந்தியா உறுதி…

வரவேற்பைப் பெறும் தி ஹன்ட் ஃபார் வீரப்பன்.

சென்னை ஆக, 7 நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியான சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை பேசும் தி ஹன்ட் ஃபார் வீரப்பன் ஆவணத்தொடர் வரவேற்பை பெற்று வருகிறது. செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள தொடர் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட…

போதுமான தண்ணீர் குடிப்பதால் அற்புதமான நன்மைகள்:

ஆக, 7 மனித உடலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் சரியாகச் செயல்படுவதற்கு நீர் தேவைப்படுகிறது, எனவே வழக்கமான தண்ணீரைக் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. தோராயமாக, ஒரு வயது வந்தவரின் உடல் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் ஆனது,…

BCCI யின் இலக்கு‌ ரூ.8300 கோடி!

புதுடெல்லி ஆக, 6 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை மூலம் 8300 கோடி ரூபாயை ஈட்ட BCCI திட்டமிட்டுள்ளது. இந்த முறை டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை தனித்தனியாக விற்க முடிவு செய்த BCCI அதற்கான டெண்டர் அறிவிப்புகளை அண்மையில்…