Spread the love

சென்னை ஆக, 7

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 5 வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தப் பேரணி காலை 7:30 மணியளவில் தொடங்கியது. சென்னை அண்ணா சாலை கலைஞர் சிலை அருகே புறப்படும் பேரணி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முடிவடைகிறது. பின்னர் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *