Month: August 2023

மூன்று மாதங்களில் அரிசி விலை உயர வாய்ப்பு.

சென்னை ஆக, 10 வெளிநாடுகளுக்கு புழுங்கல் அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்யாமல் இருப்பதால் மூன்று மாதங்களில் மேலும் அரிசி விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில்…

சீனாவில் கனமழை. பலி எண்ணிக்கை அதிகரிப்பு.

சீனா ஆக, 10 சீன தலைநகர் பீஜிங்கில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. டஓங்சஉரஇ சூறாவளியால் பீஜிங் மட்டுமன்றி, ஹெபெய், தியான்ஜின், கிழக்கு சான்சியிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால்…

பனங்கற்கண்டில் உள்ள மருத்துவ குணங்கள்.

ஆக, 10 பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு…

ஜாதி,மதம் பாராத 46 ஆண்டு கால நட்பின் அடையாளங்கள்!

ராமநாதபுரம் ஆக, 9 சுங்க இலாகாவில் பணி புரிந்த பாம்பனை சேர்ந்த சைன் தீன் அவர்களும் ஆசிரியராக பணி புரிந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சங்கரலிங்கம் அவர்களும் பணி நிமித்தமாக தூத்துக்குடியில் அருகருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இருவரும் ஜாதி, மதம்…

வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி.

கேரளா ஆக, 9 உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து மீண்டும் பதவியேற்கும் ராகுல் காந்தி 12,13 ம் தேதிகளில் சொந்த தொகுதியான வயநாட்டுக்கு செல்கிறார். மூன்று மாதத்திற்கு மேலாக தொகுதி காலியாக இருந்த நிலையில் அதனை பார்வையிட செல்ல இருக்கிறார் ராகுல். இது தொடர்பாக…

விக்ரம் லேண்டர் தரையிறங்கும் தகவல்.

புதுடெல்லி ஆக, 9 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சென்ற சந்திராயன் 3 விண்கலத்தை பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது சந்திராயனின் விக்ரம் லேன்டர் வரும் 23ம் தேதி நிலவின் பரப்பில் தரையிறங்கும் அனைத்து விதமான…

அரக்கோணம் ரயில் திருத்தணி வரை நீட்டிப்பு.

வேலூர் ஆக, 9 ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மூன்று ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.…

உலக தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு தமிழர்கள்.

ஹங்கேரி ஆக, 9 19வது உலக தடகளச் சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கிரி தலைநகர் புடாபேஸ்டில் வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது இப்போ போட்டிக்கான இந்திய அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. ஈட்டி எறிதல் வீரர்…

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

பழனி ஆக, 9 திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவின் போது இரண்டாம் நாள் நிகழ்ச்சியான ஆடிபரணி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. மலையடிவாரத்தில்…

பாலாவின் வணங்கான் படத்தில் மிஷ்கின்.

சென்னை ஆக, 9 இயக்குனர் பாலா இயக்கி அருண் விஜய் நாயகனாக நடித்துவரும் வணங்கான் படத்தில் மிஸ்கின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கினின் பிசாசு படத்தை பாலா தான் தயாரித்திருந்தார்.வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில்…