சீனா ஆக, 10
சீன தலைநகர் பீஜிங்கில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. டஓங்சஉரஇ சூறாவளியால் பீஜிங் மட்டுமன்றி, ஹெபெய், தியான்ஜின், கிழக்கு சான்சியிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் 59 ஆயிரம் வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும், 1.5 லட்சம் வீடுகள் சேதம் அடைந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பாலங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.