ஹங்கேரி ஆக, 9
19வது உலக தடகளச் சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கிரி தலைநகர் புடாபேஸ்டில் வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது இப்போ போட்டிக்கான இந்திய அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இதல் பங்கேற்கிறது. மேலும் தமிழக வீரர்களான சந்தோஷ் குமார், பிரவீன் சித்திரவேல், ஜஸ்வின் ஆல்ட்ரின் ராஜேஷ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.