Month: August 2023

துர்காஸ்டாலின் 32 பவுன் தங்க கிரீடம் காணிக்கை.

கேரளா ஆக, 11 கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். பின்னர் சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 சவரன் தங்க கிரீடத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார்.…

5% வரி விதிக்க உத்தரவு.

சென்னை ஆக, 11 PLI / RPLI காப்பீட்டு திட்டங்களின் முதிர்வு தன் தொகையின் மீது 5%TDS வரி பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டிருக்கிறது. முதிர்வுத் தொகை ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் இருந்தாலோ, காப்பீடு நபர் இறந்த பின் முதிர்வு…

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் செப்டம்பரில் திறப்பு.

சென்னை ஆக, 11 வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 88 ஏக்கர் நிலத்தில்…

ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்கள் கைது.

திருவண்ணாமலை ஆக, 11 திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்துக்கு சென்ற ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆசிரமம் உள்ளே ஆளுநர் நுழையும் போது காவல்துறையினரை…

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் விடுமுறை.

கோவை ஆக, 10 ஓணத்தையொட்டி கடந்த ஆண்டு செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ஈரோடு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஓணம் பண்டிகைக்கு தற்போது வரை சென்னை, கோவைக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள…

கருணாநிதி நூற்றாண்டு விழா. 100 பேருக்கு வீடு.

சென்னை ஆக, 10 முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் 100 பேருக்கு வீடு வழங்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்…

உலக கோப்பையில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தொடர் இந்த மாதம் இறுதியில் துவங்க உள்ளது. பாபர், அசாம் தலை மேலான அணி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் உடனான தொடரில் 18 பேர் கொண்ட குழுவுடனும் ஆசிய கோப்பையில் 17…

பாஜக குறித்து பிரியங்கா காந்தி கருத்து.

புதுடெல்லி ஆக, 10 பாஜக பிரித்தாலும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது என்றும், வெறுப்பு பணவீக்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பதிவில், காந்தியின் அழைப்பின் பேரில் அன்று கொடுங்கோல் ஆட்சியை இந்தியாவை விட்டு வெளியேறு…

சந்திராயன் 3 சுற்றுப்பாதை மேலும் குறைப்பு.

ஸ்ரீஹரிகோட்டா ஆக, 10 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் பயணித்து வரும் சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவைக் குறைக்கும் இரண்டாம் கட்ட முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் 3 கடந்த மாதம் 14 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது…

இன்று வெளியாகும் ரஜினிகாந்தின் ஜெய்லர்.

சென்னை ஆக, 10 நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகிறது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் நாலாயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதை கொண்டாடும் விதமாக பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். படத்தின் டிரைலரும்…