Spread the love

கோவை ஆக, 10

ஓணத்தையொட்டி கடந்த ஆண்டு செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ஈரோடு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஓணம் பண்டிகைக்கு தற்போது வரை சென்னை, கோவைக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள ஏழு மாவட்டங்களுக்கும் மேலும் சில மாவட்டங்களிலும் மாவட்டங்களுக்கும் விடுமுறை தொடர்பான அறிவிப்பு இன்றைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *