சென்னை ஆக, 11
PLI / RPLI காப்பீட்டு திட்டங்களின் முதிர்வு தன் தொகையின் மீது 5%TDS வரி பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டிருக்கிறது. முதிர்வுத் தொகை ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் இருந்தாலோ, காப்பீடு நபர் இறந்த பின் முதிர்வு தொகை கிடைத்தாலோ இந்த வரிவிதிப்பு பொருந்தாது. 2019 ம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் இதனை யாருமே வசூலிப்பது இல்லை என்றும் கட்டாயமாக வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.