சென்னை ஆக, 11
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 88 ஏக்கர் நிலத்தில் நானூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய பேருந்து நிலையம் கொரோனா பரவல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.