Month: August 2023

அன்பில் மகேஷ் மருத்துவமனை அறிக்கை.

பெங்களூரு ஆக, 13 அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீரென பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் நாராயண ஹிருதாலயா மருத்துவமனை, மேல் வயிற்றின் வலி காரணமாக…

அந்நிய செலவாணி கையிருப்பு சரிவு.

புதுடெல்லி ஆக, 13 நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு 60,145 கோடி டாலராக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4ம் தேதி உடன் முடிந்த வாரத்தில் 241.7 கோடி டாலர்கள் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மூன்றாவது…

வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் !!

ஆக, 13 வெந்தயம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள். இதில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது. வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து,…

லியோ ஆடியோ வெளியீட்டு விழா.

சென்னை ஆக, 12 லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆடியோ லான்ச் எங்கு நடைபெறும் என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளர்களான லலித்…

ஸ்ரீநகரில் MiG-29 நிலைநிறுத்தம்.

புதுடெல்லி ஆக, 12 இந்திய எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க மற்றும் இரு முறைகளில் இருந்து வரும் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க ஏதுவாக நவீன வசதி கொண்ட MiG- 29 ரக போர் விமானம் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.…

MBBS, BDS, மாணவர்கள் கல்லூரிகளில் சேர அவகாசம்.

சென்னை ஆக, 12 தமிழகத்தில் MBBS, BDS, படிப்புகளுக்கான கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர்…

தோடர் பழங்குடியின மக்களை சந்திக்கும் ராகுல்.

நீலகிரி ஆக, 12 ஊட்டிக்கு இன்று வரும் ராகுல் காந்தி தொடர் பழங்குடியினர் மக்களை சந்தித்து பேசுகிறார். பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் பதவி ஏற்றபின் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று ராகுல் காந்தி செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை…

இன்று 4-வது டி20 மேற்கிந்திய தீவுகளுடன் இந்தியா மோதல்.

அமெரிக்கா ஆக, 12 மேற்கிந்திய தீவுகள் இந்தியா மோதும் 4வது டி20 போட்டி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த மூன்று…

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு. அன்புமணி கோரிக்கை.

சென்னை ஆக, 12 அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், கொரோனா காலத்தில் உயிரிழந்த ஒன்பது…

அன்னாசி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

ஆக, 12 பழங்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு பழத்திலும் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் நோய்களைக் குணப்படுத்துவதற்கு மட்டுமல்ல, நோயிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. அன்னாசிப்பழம் மிகவும் மருத்துவ குணம் கொண்ட பழங்களில் ஒன்று. இந்த தொகுப்பில்,…