Month: August 2023

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்.

சென்னை ஆக, 14 தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம், பிபிடி என மருத்துவம் சார்ந்த 19 படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. தரவரிசை…

சென்னையில் கொட்டி தீர்த்த மழை.

திருவள்ளூர் ஆக, 14 சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் ஆரம்பித்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில்…

காலிறுதிக்கு முன்னேறிய குகேஷ்.

புதுடெல்லி ஆக, 14 செஸ் உலக கோப்பை தொடரின் காலிறுதி போட்டிக்கு தமிழக வீரர் குகேஷ் முன்னேறியுள்ளார். அஜர்பைஜானில் நடந்து வரும் நாக் அவுட் முறையிலான சீனாவின் கிராண்ட் மாஸ்டர் வாங் ஹவாவை 1-3 மூன்று என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய…

நல்ல ஆளுமை விருதுகள் அறிவிப்பு.

சென்னை ஆக, 14 2023ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்ல ஆளுமைகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பை குறைத்து பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்திய அருண் தம்புராஜு, மாணவர்களிடையே பாலியல் குற்றத்தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய கோவை எஸ்பி பத்ரி…

தமிழகத்தில் சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு.

சென்னை ஆக, 14 எந்த காரணமும் இன்றி தமிழகத்தில் தற்போது சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக உறுப்பு மாற்று ஆணைய செயலர் கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். இது குறித்து பேசிய அவர் “சிறுநீரகம் பாதித்தவர்களிடம் கணக்கெடுப்பு நடத்திய போது 50…

மணிப்பூர் கலவரம். மேலும் 9 வழக்குகள் பதிவு.

மணிப்பூர் ஆக, 14 மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த கலவரத்தில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி எழுத்தில் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 8…

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:

ஆக, 14 காளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடைக்கின்றன. கோதுமையுடன் ஒப்பிடும்போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன. இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து…

முதல்வர் வருகையால் சாலை பணி தீவிரம்.

ராமநாதபுரம் ஆக, 13 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் திமுக தலைவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 17, 18 தேதிகளில் வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர்களில் வர்ணம்…

இந்தியா ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

புதுடெல்லி ஆக, 13 ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி 2023 சாம்பியன் பட்டம் என்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் ஆசிய சாம்பியன்ஷிப் வெற்றி பெற்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இது நமது…

இரண்டாவது முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா.

மாமல்லபுரம் ஆக, 13 தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் விழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்த திருவிழா ஆகஸ்ட் 15ம் தேதி வரை தினமும் மதியம்…