Month: June 2023

முடங்குகிறது தமிழக அரசு.

சென்னை ஜூன், 17 செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து அரசுக்கு தெரிவித்தும் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடு அரசியல் சாசன சீரமைப்பையே சீர்குலைக்கும் முயற்சியில் அனைத்து அரசு இயந்திரங்களையும் முடக்கி விட்டுள்ளார். எனவே 355 வது சட்டப்பிரிவை பயன்படுத்தி தமிழக…

மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை.

ரஷ்யா ஜூன், 17 உக்ரைனுக்கு எதிரான போரில் அண்டை நாடுகளான பெலாரஸ் ரஷ்யாவுக்கு உதவி செய்து வருகிறது. பெலாரஸில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான இடத்தை அமைத்தபின் அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தப்படும் என ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அணு…

127 மணி நேரம் நடனம் கின்னஸ் சாதனை.

மகாராஷ்டிரா ஜூன், 17 மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிருஷ்டி என்பவர் 127 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மே 29 முதல் ஜூன் 3 வரை 127 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்துள்ளார்.…

நடிகர் விஜயை கொண்டாடும் ஐபிஎல் வீரர்கள்.

சென்னை ஜூன், 17 சமீபத்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை எடுத்து ஏற்படுத்தியுள்ள படம் லியோ. இந்த படத்தில் நான் ரெடி என்ற முதல் சிங்கிள் விஜய் பிறந்தநாள் ஆனான 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை போஸ்டராக பட குழு…

இறாலால் 66 ஆயிரத்து 338 கோடியை ஈட்டிய அரசு.

சென்னை ஜூன், 16 கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மூலமாக 66,338 கோடியை ஈட்டி உள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ‘2022-23 நிதியாண்டில் உறைநிலை இறாலால் ஏற்றுமதி அதிகரிப்பின் காரணமாக 4.30…

பிஜி தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

பிஜி ஜூன், 16 தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று நள்ளிரவு 11:36 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிப்பேர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.…

ஆர்எஸ்எஸ் நிறுவனரின் பாடம் நீக்கம்.

கர்நாடகா ஜூன், 16 ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி ஹெட்கேவாரின் பாடத்தை பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து கர்நாடகா அரசு நீக்கி உள்ளது. கடந்த அரசு பாடத்திட்டத்தில் செய்த மாற்றங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என அமைச்சர் மது பங்காரப்பா அறிவித்தார்.…

தாசில்தாருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு!

கீழக்கரை ஜூன், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் பழனி குமார் அவர்களை எஸ் டி பி ஐ கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னாள் துணைத் தலைவர் ஜலில்…

கீழக்கரை பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சொறி நாய்கள்!

கீழக்கரை ஜூன், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான நாய்கள் வலம் வருகின்றன. இதில் நோய்வாய்ப்பட்ட சொறி நாய்களும் அடங்கும். படத்தில் பார்க்கும் நோய்வாய்ப்பட்ட நாய் ஊர் முழுவதும் குறிப்பாக பள்ளி குழந்தைகள் செல்லும் முக்கிய சாலைகளில் சுற்றி…

மொழிவாரியாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்.

புதுடெல்லி ஜூன், 14 கடந்த மே 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இத்தேவை அதிகபட்சமாக 16,72914 மாணவர்கள் ஆங்கில மொழியில் எழுதியுள்ளனர். அடுத்தபடியாக ஹிந்தி மொழியில் 2,76,180 பேர், குஜராத்தி மொழியில் 53,027பேர், பெங்காலி…