சென்னை ஜூன், 17
சமீபத்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை எடுத்து ஏற்படுத்தியுள்ள படம் லியோ. இந்த படத்தில் நான் ரெடி என்ற முதல் சிங்கிள் விஜய் பிறந்தநாள் ஆனான 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை போஸ்டராக பட குழு வெளியிட்டது. இதை எடுத்து ருத்திராஜ் கெய்க்வாட், ஜெய்ஷ்வால் உள்ளிட்டோர் நான் ரெடி என்ற ஹேஸ்டேக் உடன் கிங் விஜய் சூப்பர் ஸ்டார் விஜய் என twitter செய்து வருகின்றனர்.