Month: June 2023

டெஸ்டில் அதிக சிக்சர். மூன்றாவது இடத்தில் ரோஹித்.

மும்பை ஜூன், 11 டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார் ரோஹித். இதுவரை டெஸ்டில் 70 சிக்ஸர்கள் அடித்துள்ளார். சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், தோனி 78, ரோஹித் சர்மா 70,…

உணவகத்தில் துப்பாக்கிச் சூடு. இரண்டு பேர் பலி.

அமெரிக்கா ஜூன், 11 அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முசோரி மாகாணம் கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.…

காலை உணவின் நன்மைகள்.

உடல் ஆரோக்கியமாக செயல்பட காலை உணவு மிக முக்கியம் தானியங்கள் பழங்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை காலை உணவாக சாப்பிட்டால் இன்னும் சிறப்பு. அதேசமயம் காலை உணவை தவிர்த்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய்…

வாழைத்தண்டு நன்மைகள்.

ஜூன், 11 காலை கண்விழித்து எழுந்ததும் சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதுண்டு தவறான உணவு முறை, புகைப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் இரவில் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சிறந்து நெஞ்செரிச்சல் ஏற்படலாம். அசிடியை எளிதாக விரட்டி அடிக்க ஓர் எளிய வழி…

புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு!

கீழக்கரை ஜூன், 11 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் நல்லம்மாள் பணி ஓய்வு பெற்றார். அவரது பணியினை பாராட்டி பிரியா விடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்…

தினசரி உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள்.

ஜூன், 11 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஞாபக திறன் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வது ஞாபகத்திறனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால் பின்நாளில் மன நோய் ஏற்படுவதை…

புகையிலை, குட்கா விற்றவர் கைது.

அரியலூர் ஜூன், 11 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் துறை ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடரந்து அங்கு விசாரணை நடத்த…