Month: June 2023

மாவீரன் ஆடியோ வெளியீடு.

சென்னை ஜூன், 12 சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன் இப்படம் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூலை இரண்டாம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக…

முதல் முறை சாம்பியன் ஆன இந்திய அணி.

புதுடெல்லி ஜூன், 12 மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை இறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி இந்தியா வென்றது. முதல்முறையாக இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக அன்னுவும், நீலமும்…

விஜய் சந்திப்பு’ அடையாள அட்டை வழங்கும் பணி..

சென்னை ஜூன், 12 வரும் 17 ம் தேதி 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை சான்றிதழ் வழங்க உள்ளார். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 6000…

உணவில் கீரை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:-

ஜூன், 12 உடலுக்கு தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி1, பி2, பி6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன. குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும். ஏன் என்ற காரணம்…

கஜகஸ்தானில் காட்டுத்தீ 14 பேர் பலி.

கஜகஸ்தான் ஜூன், 11 பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயால் 60,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகி உள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு, ராணுவம், பேரிடர் மீட்பு குழுவினர் என பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில்…

ஜிடிபி வளர்ச்சி 7.2% அளவு உயரும்.

புதுடெல்லி ஜூன், 11 இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2% அளவுக்கு உயரம் என தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் 2022-23 நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக…

சரத்குமாரின் த்ரில்லர் மூவி.

சென்னை ஜூன், 11 எந்த தடயமும் இல்லாமல் சீரியஸ் கில்லர் அடுத்தடுத்து பெண்களை கொலை செய்வதை காவல்துறை கண்டுபிடித்ததா இல்லையா என்பதுதான் போர் தொழில் படத்தின் ஆன்லைன் ஸ்டோரி. ஆரம்பகாட்சி முதல் இறுதி காட்சி வரை விறுவிறுப்பாக நகர்த்தி முதல் படத்திலேயே…

மின்வெட்டை கண்டித்து சாலையில் போராட்டம்.

சென்னை ஜூன், 11 தமிழ்நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஈ சி ஆர் பகுதியில் நேற்று இரவு எட்டு மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவில் கடந்தும் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கிழக்கு…

கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்.

சென்னை ஜூன், 11 சென்னை முழுவதும் கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொளத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை குடிநீர் வாரியம் டோல்…

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு.

புதுடெல்லி ஜூன், 11 பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர்…