சென்னை ஜூன், 11
எந்த தடயமும் இல்லாமல் சீரியஸ் கில்லர் அடுத்தடுத்து பெண்களை கொலை செய்வதை காவல்துறை கண்டுபிடித்ததா இல்லையா என்பதுதான் போர் தொழில் படத்தின் ஆன்லைன் ஸ்டோரி. ஆரம்பகாட்சி முதல் இறுதி காட்சி வரை விறுவிறுப்பாக நகர்த்தி முதல் படத்திலேயே கைதட்டல் வாங்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. அசோக் செல்வன், சரத் நடிப்பில் அசத்தியுள்ளனர் பின்னணி இசை
அருமையாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் செம திரில்லர் மூவியாக போர் தொழில் திரைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.